அவுஸ்ரேலியாவில் கல்விகற்கும் வெளிநாட்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள்!.

ஆஸ்திரேலியாவில் கல்விகற்கும் வெளிநாட்டு பல்கலைக்கழக மாணவர்கள், வீடு தேடும் போதும் வேலை தேடும் போதும் ஏமாற்றப்படுகிறார்கள். அவர்கள் நம்பிப் பணம் கொடுக்கும் வீடுகளும் இல்லை, தேடிச்சென்ற வேலையும் உண்மையானதில்லை. வெளிநாட்டு மாணவர்கள், குறிப்பாக சீனாவிலிருந்த்து வந்தவர்கள், yeeyi.com எனும் ஒரு வலைத்தளத்தளத்தைப் பயன்படுத்துவதாக Monash detective Senior Constable Chris Duke கூறினார். இந்த வலைத்தளத்தினூடாக மெல்பேர்ண் நகர் மற்றும் Southbank போன்ற இடங்களில் மாணவர்கள் வீடு ஒன்றை வாடகைக்கு எடுக்க அதிகமாகத் தேடுகிறார்கள். ஆனால், இந்த … Continue reading அவுஸ்ரேலியாவில் கல்விகற்கும் வெளிநாட்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள்!.